Home இலங்கைகட்டாருக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட உள்ளார்

கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட உள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் டபிள்யு.எம். கருணாதாச  மீள அழைக்கப்பட உள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

wm-karunadasa
கட்டார் வாழ் இலங்கையர்கள் , தூதுவர் தொடர்பில் செய்த பல்வேறு முறைப்பாடுகளைத் தொடர்ந்து அவர் அழைக்கப்பட உள்ளார் எனவும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சில எச்சரிக்கைக் கடிதங்கள் தூதுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்  தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இதுபற்றி கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தூதுவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தவறியதனால் அரசாங்கம் அவரை மீள அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More