148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்கொரியாவில் சுற்றுலா பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பத்துபேர் உயிரிழந்ததாகவும், ஒன்பதுபேர் காயங்களுடன் வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இரசாயன தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிலர் தங்களது குடும்பத்தாருடன் சீனாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வேளை பேரூந்து , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love