163
கென்யாவின் மன்டேரா நகரில் உள்ள விருந்தினர் விடுதி மீது இன்று அதிகாலை இனம் தெரியாத தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டுத்தாக்குதல் சம்பவத்தில் ஒருபெண் உள்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்த தாக்குதலுக்கு எவரினாலும் உரிமை கோரப்படாத நிலையில், இதேபகுதியில் இதற்கு முன்னர் இதுபோன்ற தாக்குதல்களை மேற்கொண்ட அல் ஷபாப் தீவிரவாதிகள் மீது காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Spread the love