269
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
விமானப்படைக் கூட்டுத்தளபதி பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமானப்படை கூட்டுத் தளபதியாக எயார் வைஸ் மார்ஸல் டி.எல்.எஸ். டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளதென விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் கிஹான் செனவிரட்ன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
Spread the love