Home பல்சுவை மடலஸ்ஸ கெகுணகொல்ல அல்- இக்ரா பாலர்பாடசாலையில் கண்காட்சி

மடலஸ்ஸ கெகுணகொல்ல அல்- இக்ரா பாலர்பாடசாலையில் கண்காட்சி

by admin

குருநாகல் மாவட்டம் : மடலஸ்ஸ கெகுணகொல்ல அல்- இக்ரா பாலர்பாடசாலையில் சனிக்கிகிழமை  (05.11.2016) அன்று காலை 09.30 மணியளவில், கண்காட்சி  நடைபெற்றது. இக்கண்காட்சியில் பாலகர்களின் பல்வேறு விதமான ஆக்கங்கள்
காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண்பதற்கு சிறார்களின் பெற்றோர்கள். மற்றும் பொது மக்களும் வருகை தந்திருந்தனர். சிறார்களின் கைவினை ஆக்கங்களைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.

20161106_111439 20161106_11152820161106_111602 20161106_111633 20161106_111641 20161106_11253020161106_112618 20161106_112629

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More