Home இலங்கை யாழ்.பல்கலையில் பிரபாகரனுக்கு வாழ்த்து.

யாழ்.பல்கலையில் பிரபாகரனுக்கு வாழ்த்து.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.  அத்துடன் மாவீரர் நாளை நினைவு கூர்ந்தும் துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவே குறித்த துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் 26ம் திகதி என்பதுடன்  மாவீரர் நாள் 27ம் திகதி அனுஸ்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

img_2633img_2635img_2636

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More