158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்றைய தினம் பாராளுமன்றில் இந்த ஒழுக்கக் கோவை சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த ஒழுக்க கோவையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை ஒன்று வகுப்பது தொடர்பில் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த போதிலும் திட்டங்கள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love