302
இந்தோனீசியாவில் சுற்றுலாப் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காணாமல் போயுள்ளனர். தலைநகர் ஜகார்தாவுக்கு வடக்கே சுற்றுலா தீவுக்கு சென்று கொண்டிருந்த குறித்த படகில் தீ பிடித்ததையடுத்து அதிலிருந்து தப்பிக்க கடலில் குதித்த பயணிகளில் சுமார் 200 பேர் மீட்கப்பட்டனர்.
மின்னியக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் படகில் தீப்பற்றியிருக்கலாம் என கருதப்படுகின்றது.
Spread the love