Home இலங்கைபுங்குடுதீவு மாணவி கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 19ம் திகதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவு இட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More