261
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனைத்து பல்கைலக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்றையதினம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் பௌத்த பிக்கு மாணவர்கள் எனவும் ஏனையவர்களில் ஒரு மாணவியும் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love