145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை முதலீட்டு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதனால் இரு தரப்பு உறவுகளை பாதிக்காது என இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
Spread the love