165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக அமைய வேண்டுமேன ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov இதனைத் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் இதே விதமாக ஒர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது எனவும் சிரியாவில் பாதுகாப்பான வலயங்களை உருவாக்குதல் சாத்தியப்படுமா என ட்ராம்ப் தெளிவுபட கூற வேண்டுமெனவும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love