159
தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி 11 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் மேற்கொள்ளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
குறித்த மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நல்லாட்சி அரசு இன்னும் முடிவு வழங்கவில்லை என்று கவலை வெளியிட்டமணவர்கள், மக்களின் கோரிக்கை தீர்க்கப்படாவிட்டால் முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும்; ஒன்றிணைந்து இந்த மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம் என தெரிவித்துள்ளனர்.
Spread the love