169
உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் முதல் கட்ட தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது.
15 மாவட்டங்களில் உள்ள 73 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 73 தொகுதிகளில் அனைத்து கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 839 பேர் போட்டியிடுகிறார்கள். 1.17 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர்.
Spread the love