Home இலங்கைஇலங்கைக்கு இந்தோனேசியா வரட்சி நிவாரணம்

இலங்கைக்கு இந்தோனேசியா வரட்சி நிவாரணம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான வரட்சி நிலவி வருகின்ற நிலையில் இலங்கைக்கு இந்தோனேசியா வரட்சி நிவாரணம் வழங்கியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிடம் விடுத்த கோரிக்கைக்கு வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தோனேசிய அரசாங்கம் 5000 தொன் எடையுடைய அரிசியை  வழங்கியுள்ளது. இந்தோனேசியாவிலிருந்து இந்த அரிசி இன்றைய தினம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More