152
வவுனியாவில் விடுதலை புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.
வவுனியா கோதண்டா நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 28 வயதான கோபு என அழைக்கப்படும் இலங்கராசா இளங்கோவன் எனும் நபரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love