Home இந்தியாஇந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான எல்லைப் பகுதியில் 7 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான எல்லைப் பகுதியில் 7 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

by admin

இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான எல்லைப் பகுதியில் 7 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்  பெறுமதி  35 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது. .

போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், எல்லைப் பாதுகாப்பு படையினரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் நேற்று அதிகாலை தேடுதல்  நடவடிக்கையில் ஈடுபட்ட போது  இவை கைப்ப்பறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More