282
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கேப்பாபுலவில் மும்மொழியில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமது காணிகளை விடுவிக்குமாறு காணிகளின் சொந்தக்காரர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இது விமானப்படை தளம் உட்செல்ல தடை என கேப்பாபுலவில் மும்மொழி அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தடைகளை தாண்டி தமது காணிகளுக்குள் செல்ல நேரிடும் என அண்மையில் மக்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு பலகை நாட்டப்பட்டுள்ளது.
Spread the love