160
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகரட் மற்றும் மதுபானங்களை சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றம் சுமத்தி சுங்கப் பிரிவினர் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.
முதலில் பெய்ஜிலிருந்து இலங்கை வந்த சீனப் பெண் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் பின்னர் இரண்டு சீனப் பிரஜைகளை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love