161
நெல்லை அருகே மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சுகாதார துறையினர் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். ஏர்வாடி பகுதியில் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில்; நேற்று மாலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் தெருக்களில் கிருமி நாசனி தெளித்தல், நுளம்பு குடம்பி ஓழிப்பு, மருந்துகளை தெளித்தல் உள்ளிட்ட பணிகளை போர்கால அடிப்படையில் செய்து வருகின்றனர்.
Spread the love