179
பதவியிலிருந்து ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.
அவரது சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி , அவருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி, அவரது எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தார்.
Spread the love