Home விளையாட்டுஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளராக அசாங்க குருசிங்க நியமனம்

இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளராக அசாங்க குருசிங்க நியமனம்

by admin


இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக அசாங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்  கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளது. தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் அசாங்க, அங்கு உள்ளுர் அணிகளுக்கு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற  நிலையில், பங்களாதேஸ் அணியுடனான தொடருக்கு முன்னர் அவர் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் என  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளது.

அசாங்க குருசிங்க இலங்கை அணியின் கிரிக்கட் வரலாற்றில் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை உலகக் கிண்ணம் வென்ற போதும் அவர் அணியில் அங்கம் வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More