168
காவல்துறையினருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு ஸ்ரீபோதிராஜ அமைப்பின் ஸ்தாபகர் ஒமல்பே சோபித தேரர் தீர்மானித்துள்ளார். பாடசாலை பிக் மட்ச் (Big match) களை தடை செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார். பாடசாலை பிக் மட்ச்களுக்கு எதிராக செயற்படவில்லை எனக் குற்றம் சுமத்தி காவல்துறையினருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை பிக் மட்ச்களின் போது மதுபான பயன்பாடு மற்றும் ஏனைய பல்வேறு ஒழுக்கக்கேடான செயற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love