156
இத்தாலியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குடியேற்றவாசிகளின் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இத்தாலியின் பல்கியா பிராந்தியத்தில் உள்ள பிக் கெட்டோ என்ற பகுதியிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 33 மற்றும் 36 வயது மதிக்கத்தக்க இருவரே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love