Home இந்தியா குஜராத் மாநிலத்தில் இன்று 4 முறை நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தில் இன்று 4 முறை நிலநடுக்கம்

by admin
Graphic shows large earthquake logo over broken earth and Richter scale reading

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இன்று அதிகாலை 2.45 மணிக்கு கட்ச் பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கத்தால் கட்ச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்  இவை அனைத்தும் ரிக்டரில் சுமார் 4 அலகுகளாக பதிவாகி இருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு கட்ச் மாவட்டம் நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகளை எதிர்கொண்டு வருகின்ற குஜராத் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களில் 70 முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More