139
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய ஆண்டுத் திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகின்றது. திருவிழாவுக்கு தேவையான ஒழுங்ககளை இலங்கைக் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஒன்பதாயிரத்திற்கும மேற்பட்ட பக்த அடியார்கள் பங்கேற்க உள்ளனர்.
புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா நிகழ்வுகள் இன்றைய தினமும் நாளைய தினமும் நடைபெறவுள்ளது.
Spread the love