137
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரர் முஹமதுல்ல விளையாட மாட்டார் பங்காளதேஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முஹமதுல்லா பங்கேற்கப் போவதில்லை என பங்களாதேஸ் அணியின் முகாமையாளர் Khaled Mahmud தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முஹமதுல்லா விளையாடவில்லை என அறிவித்துள்ளார். அணி நிர்வாகம் முஹமதுல்லாவை நீக்கவில்லை எனவும், அவரே நாடு திரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love