200
இலங்கை நகைப்பிற்குரிய நாடாக மாற்றமடைந்துள்ளது என பெல்லன்வில விமலரதன தேரர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு நகைச்சுவை விருந்தளிக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய பாராளுமன்றில் உறுப்பினர்கள் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Spread the love