185
சிவகாசியில் இன்று இடம்பெற்ற பட்டாசு தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். சிவாகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியில் முறைப்படி அனுமதி பெறாமல் நடத்தி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வெடிபொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love