168
வடகொரிய பிரஜைகள் சிலருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கட்டுநாயக்கவில் நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்கு நான்கு வடகொரிய பிரஜைகள் இலங்கை வீசா கோரியிருந்த போதும் இந்த நான்கு வடகொரியப் பிரஜைகளுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்துள்ளது.
வடகொரிய பிரஜைகளுக்கு வீசா வழங்கினால் அது தென் கொரியாவுடனான உறவுகளை பாதிக்கும் என அறிவித்தே இவ்வாறு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
Spread the love