160
கடலூரில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். துப்புரவுத் தொழிலாளர்கள் எந்தக் கவசமும், பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் இருந்ததாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மூவரின் உடல்களையும்; பாதாள சாக்கடையில் இருந்து மீட்ட தீயணைப்புப் படையினர் மருத்துவமனையிடம் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love