177
ஹாவா குழு உறுப்பினர்கள் இருவர் கொட்டாஞ்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கைக்குண்டு மற்றும் மூன்று வாள்கள் குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love