161
ஆப்கானிஸ்தானில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கல்வியின் தரம் பரவலாக மேம்பட்டிருக்கின்ற போதிலும் அங்கு வாழும் இந்து மற்றும் சீக்கிய மாணவர்களுக்கான கல்விச்சூழலில் முன்னேற்றம் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மிகவும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக இந்து மற்றும் சீக்கிய கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் ஆப்கன் அரசாங்க பாடசாலைகளில் சீக்கிய மற்றும் இந்து மாணவ மாணவிகள் கேலி, கிண்டல் மற்றும் மிரட்டலை எதிர்கொள்வதாகவும் அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்காக இரண்டு பிரத்தியேக பாடசாலைகள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love