173
ஜனநாயகத்தை எட்டுவதற்கான இலங்கையின் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. ஜெர்மனிய ராஜதந்திரிகள் இலங்கைக்கு செல்லவுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில்; இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜெர்மன் ராஜதந்திரிகள் இலங்கைக்கு செல்ல உள்ளனர்.
Spread the love