147
டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 9மணித்தியாலங்கள் போராடிய பின்னரே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக தீயணைப்புபடையினர் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையில் பணிபுரிந்த இருவரே பாதிகப்பட்டதாகவும் இத்தீவிபத்தானது பகல் நேரத்தில் நடந்திருந்தால் சேதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love