144
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர் வரும் ஏப்ரல் மாதம் நான்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, யப்பான் மற்றும் வியட்நாம் முதலிய நான்கு நாடுகளுக்கே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொள்ளவுள்ளார். பொருளாதாரரம், அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே இப்பயணங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love