205
பலாலி வயாவிளான் மத்திய கல்லூரிக்கான தொழில்நுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இடம்பெற்றுள்ளது. இந்திகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.
இவருடன் யாழ் மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை எஸ்.சேனாதிராஜா¸ ஈ.சரவணபவன் அவர்களும் கலந்துக் கொண்டனர்.
Spread the love