208
பாகிஸ்தானில் மசூதி ஒன்றின் அருகே இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நோன்பு மாதத்தின் வெள்ளிக்கிழமை என்பதால் இன்று குறித்த மசூதியின் அருகே அதிகமான மக்கள் கூடியிருந்தவேளை தீவிரவாதி முதலில் நுழைவுப்பகுதியில் நின்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதனையடும் தனது உடலில் கட்டிவைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love