Home இலங்கை நீதிபதி ராமநாதன் கண்ணனை விலக்கும் யோசனை நிறைவேற்றம் – நீதிமன்ற சேவைகள் சம்மேளனம்

நீதிபதி ராமநாதன் கண்ணனை விலக்கும் யோசனை நிறைவேற்றம் – நீதிமன்ற சேவைகள் சம்மேளனம்

by admin

மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணனை விலக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.  நீதிமன்ற சேவைகள் சம்மேளனத்தின் விசேட சந்திப்பின் போது குறித்த யோசனையுடன்  மேலும் 5 திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More