199
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் முள்ளிக்குளம் மக்கள் மேற்கொள்ளும் போராட்ட இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்துள்ளார். மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love