Home விளையாட்டுமியாமி ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரொஜர் பெடரர் சம்பியனானார்

மியாமி ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரொஜர் பெடரர் சம்பியனானார்

by admin


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித்  தொடரின் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில்  ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை வீழ்த்தி சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் 35 வயதான பெடரர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் நடாலை எளிதில் வீழ்த்தி மியாமி ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த ஆண்டில் பெடரர்  வென்ற 3-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே பெடரர் கிராண்ட் ஸ்லாமான அவுஸ்திரேலிய ஓபன், மற்றும் இன்டியன் வேல்ஸ் ஆகிய போட்டிகளில் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More