174
ஓய்வு பெற்றுக்கொண்ட படை அதிகாரிகள் 100 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்பட உள்ளது. முப்படையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 படையதிகாரிகளுக்கே இவ்வாறு சமாதான நீதவான் பதவி வழங்கப்பட உள்ளது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் நாளை மறுதினம், படையதிகாரிகளுக்கு சமாதான நீதவான் பதவி வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. சமூக சேவைக்காக இவ்வாறு இந்தப் பதவி வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love