135
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிரேக் பரத்வாயி ஒருநாள் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான குழாமிருந்து பரத்வாயி நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது 20 போட்டித் தொடரிற்கு பரத்வாயி தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரத்வாயி இம்முறை இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டித் தொடருக்கான அணிக்கு ஜேசன் ஹோல்டர் தலைமை தாங்க உள்ளார்.
Spread the love