163
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 22 காவலதுறை அதிகாரிகளை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்குக்காக பணம் வழங்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக தேர்தல் ஆணையகத்துக்கு கிடைத்துள்ள புகார்களை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Spread the love