195
நீதிபதி கண்ணனுக்கு எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை என சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆர்.கண்ணன் நியமிக்கப்பட்டமையை எதிர்க்கப் போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிச் சேவை ஒன்றியமோ தலையீடு செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார். இவ்வாறு எதிர்ப்பை வெளியிடுவது நீதிமன்றை அவமரியாதை செய்வதற்கு நிகரானது என அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love