154
ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதிமன்றம் சற்று முன்னர் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கியுள்ளது. அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அரசாங்கத்திற்கு 90 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவிற்கு சற்று முன்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.
Spread the love