160
சமுர்த்தி அபிமானி 2017 எனும் வர்த்தகக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப் பட்டுள்ளது.சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் இன்று காலை கிளிநொச்சி டிப்போசந்தியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஆரம்பிக்கபட்டுள்ள இக் கண்காட்சியானது இன்றும் நாளையும் நடைபெற உள்ளது இக் கண்காட்சியில் அனைத்துப் பொருட்களையும் நியாயமான சந்தை விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்
Spread the love