155
இந்தியாவின் காஷ்மீரில் கார்கில் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இடைவிடாத மழை மற்றும் பனிப் பொழிவால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக லடாக் பகுதியில் அடுத்தடுத்து பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கார்கிலின் படாலிக் செக்டாரில் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் 5 வீரர்கள் சிக்கிக் கொண்டதாகவும் 2 வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love