194
மன்னார் பஸார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பப்ட்ட இந்த தீவிபத்தானது மின்னொழுக்கின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Spread the love