85
கனேடிய ஸ்பீட்ஸ்கேடிங் வீராங்கனை அனஸ்ராசியா பக்ஸிஸ் (Anastasia Bucsis ) சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்டுள்ளார். கல்கரியை பிறப்பிடமாகக் கொண்ட 27 வயதான அனஸ்ராசியா இரண்டு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2010ம் ஆண்டு வன்கூவர் ஒலிம்பிக் போட்டியிலும், 2014ம் ஆண்டில் சோச்சி ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றிருந்த அனஸ்ராசியா கடுமையான முழங்கால் உபாதையினால் இவ்வாறான ஒர் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spread the love